Thursday, February 9, 2012

சல்லு போய் ஷாரு வந்தது டும் டும் டும் அசினும் தீராத காதலும்


Sharukh Khan - Asin

ஷாரூக்குடன் படம் எடுத்துக் கொண்ட அசின் நேற்று வரை சல்லுவுடன் (சல்மான்கான்) இணைத்துக் கிசுகிசுக்கப்பட்ட அசின் அடுத்து ஷாரூக்கானுடன் கிசுகிசுக்கப் படுவார் என்பதுதான் பாலிவுட்டில் லேட்டஸ்ட் நிலவரம்.

இப்படியொரு செய்தி எழக் காரணமும் அசின்தான். கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற நடிகை ஜெனிலியா திருமணத்திற்கு சென்றிருந்த அசின், அங்கு ஒருநிமிடம் கூட சும்மா இருக்கவில்லை. கண்களை அங்குமிங்குமாக துழாவவிட்ட எந்தெந்த பிரபலங்கள் வருகிறார்கள் என்று நோட்ட மிட்டபடியே இருந்தாராம்.

பெரிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் கண்ணில்பட்டால் போதும், உடனே ஓடிச்சென்று அவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் இவர் மணமகன் அல்லது மணமகளுக்கு சொந்தக்காரரா என்று கேட்கும் அளவிற்கு அங்கு வலம் வந்துள்ளார். மேலும் படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் :

Subscribe to get more videos :