Wednesday, March 7, 2012

இந்த அநியாயத்தை பார்றா... பாவனா பெயரில் ஒரு மோசடி



மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம். அப்படிதான் ஆகியிருக்கு பாவனாவின் நிலைமை. தானுண்டு, தன் மேக்கப் பாக்ஸ் உண்டு என்று ஏதோதோ லாங்குவேஜில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் அவருக்கு சமீபத்தில் படித்த இணைய செய்தியொன்று அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இவரது படத்தை போட்டோஷாப்பில் லேசாக ஷேப் பண்ணி, வேறொரு பெண்ணாக சித்தரித்துவிட்டார்கள். ஃபேஸ்புக் மூலம் இந்த போட்டோவை காட்டி காட்டியே நார்வே இளைஞர் ஒருவரை நன்றாக கறந்திருக்கிறது ஒரு கும்பல். காதலில் கசிந்துருகிய அந்த அப்பாவியும், "உன்னை நேரில் பார்க்கணும். இலங்கைக்கே வர்றேன்' என்று இந்த போலி பாவனாவை பார்க்க கிளம்பியிருக்கிறார். சட்டென்று உஷாரான கும்பல் உடனே போலிக்கு மலர்வளையம் வைத்துவிட்டது. "திடீர்னு போய் சேர்ந்துட்டா' என்று கதறிய இளம்பெண் ஒருத்தி "நான்தான் அவளோட தங்கை'... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Subscribe to get more videos :