சோனாவின் சொல்ல மறந்த கதைகள் இன்னும் ஏராளம் இருக்கும் போலிருக்கிறது. நினைத்து நினைத்து கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷ னுக்கும் அலைந்து கொண்டிருக்கும் அவருக்கு இந்த கல்யாண செய்தி வியப்பாக இருக்கலாம். அல்லது ரிலீஃப் ஆகக் கூட இருக்கலாம். ஒருவருக்கும் தெரியாமல் ஒரு விஷயத்தை நடத்தி முடித்திருக்கிறார் எஸ்.பி.பி.சரண். (உங்களுக்கு எப்படி தெரியுமாம் என்று கேட்காதீர்கள், நம்ம காது அப்படி).
கடந்த வாரத்தில் சைலண்ட்டாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது. நெருங்கிய உறவும், நிஜமான நட்பும் புடைசூழ தனது ரெண்டாவது திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் எஸ்.பி.பி.சரண். இவரது முதல் திருமணம் விவாகரத்தாகிவிட்டது என்பதை யாவரும் அறிவர். இந்த நிலையில்தான் சோனா விவகாரம் பெரிதாகி சரணின் சட்டையை பிடித்து சந்தியில் நிறுத்தியது. எப்படியோ அதிலிருந்து மீண்ட சரண், தனது மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த திருமணத்தில்... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...