Friday, April 27, 2012

அங்கே போச்சு மார்க்கெட் இங்கே வந்த இலியானா?


ஊரே கூடி வேடிக்கை பார்க்கிற கடை தெருவாகதான் இருக்கட்டுமே, அதற்கும் பூட்டு நேரம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அப்படிதான் ஆகியிருக்கிறது இலியானாவின் மார்க்கெட் நிலவரமும். காந்தக் கண்ணழகி, கையளவு இடுப்பழகி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இலியானாவுக்கு தற்போது நேரம் சரியில்லை. சில ஹீரோக்களை இவர் வெறுத்த காலம் போய், இவரை வெறுக்கிற காலம் வந்துவிட்டதாம் ஆந்திராவில்.

பாழாய் போன ஜீரோ சைஸ் உடல்வாகும், இளைக்கவே இளைக்காத அவரது சம்பளமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் ஆந்திராவை நேசிக்க அவருக்கு பிராந்து பிடித்திருக்கவில்லையே?

சமீபத்தில் சென்னைக்கு வந்தவர் முக்கியமான இரண்டு இயக்குனர்களை தனது அறைக்கு... மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...


Subscribe to get more videos :