Thursday, May 3, 2012

நீங்களும் நஷ்டஈடு கேளுங்க தனக்கே முள்ளு வைக்கும் தனுஷ்


சங்கு ஊதுறவன் காதுல பஞ்சை வச்சு அடைச்சாலும் சத்தம் நிக்கவா போகுது? யார் யாரோ அனுப்புற வக்கீல் நோட்டீசுக்கும், வழக்காடும் போக்குக்கும் கொஞ்சம் கூட ஃபீல் ஆகாம இருக்கிறாராம் தனுஷ். எல்லாம் 3 பட விவகாரம்தான்.

கொலவெறி பாடலின் உட்சபட்ச விளம்பரத்தால் தனுஷ் படம் இதுவரை சந்திக்காத வியாபார எல்லையை தொட்டது 3. படம் வெளிவந்து ரெண்டாவது ஷோவிலேயே ஆஹா, போட்ட பணம் போச்சேன்னு புலம்ப ஆரம்பித்தார்கள் விநியோகஸ்தர்கள். நட்டி குமார் என்ற விநியோகஸ்தர் ஆந்திராவில் தனுஷ் அண் கோ மீது கிரிமினல் வழக்கே போட்டுவிட்டார்.

இதற்கிடையில் தமிழகத்தை சேர்ந்த விநியோகஸ்தர்கள் பலர் நஷ்டத்தை திருப்பிக் கேட்டு தனுஷை துரத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதை எப்படி சமாளிப்பது? மாமனார் ரஜினி தனக்கும் இந்த பட வியாபாரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன பிறகும் தனுஷ் போனில் விடாத தொல்லையாம். இதை சமாளிக்க தனுஷே ஒரு காரியம் செய்ததாக சொல்லப்படுகிறது....   செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://bit.ly/JEj9ji


Subscribe to get more videos :