ஆரம்பம், விநாயகா பிரதர்ஸ் ஆகிய படங்கள் இன்னும் ரிலீஸாக நிலையில் விரைவில் 1 வருட ஒய்வுக்கு ரெடியாகி வருகிறாராம் ‘தல’ அஜீத்.
விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படம் குறித்து ஆரம்பத்திலிருந்து இதுவரை எந்த செய்தியும் வெளிவராமல் இருந்தது.
ஆனால் இப்போது படத்தின் டைட்டிலை வெளியிட்டவுடன் அவர் நடிக்கின்ற படங்களைப் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் அஜீத்தின் 54-வது படமாக தயாராகி வரும் படம் தான் ‘விநாயகம் பிரதர்ஸ். ‘சிறுத்தை’ சிவா டைரக்ட் செய்துள்ள இந்தப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ‘மைனா’ விதார்த் அஜீத்தின் தம்பியாக நடிக்கிறார்.
பொதுவாகவே, ஆக்ஷன் காட்சிகளில் எந்த வித டூப்பும் போடாமல் அசத்தும் அஜீத் இந்தப்படத்திலும் அப்படி ஒரு காட்சியில் நடித்து அசத்தியிருக்கிறாராம்.
படத்தில் ஓடும் ரெயிலின் மேல் நின்று அஜீத் வில்லன்களுடன் மோதும் காட்சி இருக்கிறதாம். இந்தக் காட்சியைப் படமாக்கும்போது வழக்கம்போலவே ‘டூப் வேண்டாம், நானே செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://bit.ly/13FLYC5