Thursday, August 29, 2013

நடிகை அஞ்சலி திருமணம் முடிந்து அமெரிக்காவுக்கு எஸ்கேப்?


அஞ்சலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்’ – இதுதான் இன்றைய தேதியில் சென்னை, ஹைதராபாத் சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவகாரம். ‘மதகஜராஜா’ பட புரமோஷனுக்காக விஷால் ஒருபுறம் தேட, இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கின் சம்மனை சேர்ப்பிக்க நீதிமன்றம் மறுபுறம் தேட, எங்குதான் இருக்கிறார் அஞ்சலி? விசாரித்தால், தமிழக அரசியல் அதிரடிப் புள்ளியின் மருமகனை இரண்டாந்தாரமாக திருமணம் முடித்து அமெரிக்காவில்... மேலும் செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...



Subscribe to get more videos :