சென்னை நகர பேருந்து ஒன்றில் உட்காரக் கூட இடம் கிடைக்காமல் நின்று
கொண்டே பயணித்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண்!.யாரோ ஒரு லட்சணமான பெண்! என்கிற அளவில் மட்டும்தான் சகபயணிகள் அந்த பெண்ணை பார்த்திருப்பார்கள்!. வேண்டுமானால்... ஸ்டெல்லா மேரிஸோ... குயின் மேரிஸோ என்று ஒரு கல்லூரி மாணவியாகக்கூட பாவித்திருக்கலாம்!.
உட்காரக்கூட இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருக்கும் இந்தப் பெண்தான் இளவட்ட மனசுகளில் மகாராணியாய் உட்காரப்போகும் நட்சத்திரம் என்று அப்போது பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?.... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://bit.ly/19gNXBS