Thursday, September 5, 2013

இது, மைனாப் பொண்ணோட புது ஹேர்ஸ்டைல்….

மைனா படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அமலாபால். விஜய் ஜோடியாக அமலா பால் நடித்த தலைவா படம் சமீபத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்தது. தற்போது, தனுஷ் ஜோடியாக ‘வேலையில்லாப் பட்டதாரி' படத்தில் நடித்து வருகிறார் அமலா.

இப்படத்தில் டாக்டராக நடிக்கிறாராம் அமலா பால். இப்படத்திற்காக தனது ஹேர்ஸ்டைலை வித்தியாசமாக மாற்றி அமைத்து இருக்கிறார். பொதுவாக இவரது ஹேர்ஸ்டைல்கள் அனைத்தும் சற்று சுருண்டு நெளிந்து அலைபாயும் கூந்தலாகவே இருக்கும்.தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....

http://bit.ly/1525Btj


Subscribe to get more videos :