ரா-1 படத்தின் பிரமோஷன் வேலைகளில் இருக்கும் ஷாருக்கான் & கோ. யூடியூப் வழியாக செய்யும் பிரமோஷன் சேனல் வேலைகளை பார்க்கும்போது நமக்கும் ஆசை தூண்டுகிறது படத்தை பார்க்க வேண்டும் என்று. சமீபத்தில் நான் யூடியூப் சேனலில் பார்த்து ரசித்த சேனலில் ஷாருக்கானின் ரா-1ம் ஒன்று. அதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த இடுகையை இடுகிறேன்...
http://www.youtube.com/raonemovie?feature=etp-gd-raone
http://www.youtube.com/raonemovie?feature=etp-gd-raone