Tuesday, October 11, 2011

ரஜினியின் புதிய புகைப்படம்

ரஜினியின் கதையை படமாக்குகிற முயற்சியில் இருக்கும் சிலர். தற்போது அந்த படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக ஒரு வதந்தியை கிளப்பியுள்ளனர். அதை ஷாருக்கானும் மருத்துள்ளார். அது தொடர்பான செய்திக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்  http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/oct/111011d.asp

ரஜினி குதிரை மாதிரின்னு வைரமுத்து சொன்னது இப்ப ஞாபகம் வருது... சூப்பர் ஸ்டார் சீக்கிரமா குணமாகி வரணும்னு அவருடைய ரசிகர்கள் எவ்வளவு பூஜைகள், பிரார்த்தனைகள் நடத்தினாங்க. அதுவே போதும் அவருடைய பலத்தை காட்ட. இதோ தலைவரின் புத்தம் புதிய புகைப்படம்.  ஷாருக்கானுடன் சவுந்தர்யா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் உங்களுக்காக..

Subscribe to get more videos :