ஒரு காலத்தில நான் இப்படி இருந்தேன்...
ஆனா இப்ப எப்படி இருக்கேன் தெரியுமா
சும்மா இருந்த என்ன தேர்தல் பிரச்சாரம் கொஞ்சம் வாங்கன்னு ஒரு ஆட்டோல ஏத்தி விட்டாங்க, நானும் நம்பி ஏறி போனென். அந்த ஆட்டோ நேரா 3வது தெருவுல இருக்கிற மூத்திர சந்துக்கு போச்சு அங்க ஒரு 8 பேர் நான் தான் பேசனும்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகலமாக்கிட்டாங்களே... ஏதோ டீ குடிக்கிற மாதிரி கூப்பிட்டாங்க இப்ப அவங்களுக்கு என்ன நிலைமை தெரியுமா. கீழே இருக்கிற படத்தை பாருங்க...

வடிவேலும் உள்ள தானே இருக்கான். அவன வெளியே விடாத தயாநிதி நமக்கு ஒரு அடிமை சிக்கியிருக்கான்...
அய்யோ அய்யோ வாழ்க்கைன்னா சில அடிகள் விழத்தான் செய்யுமோ....!!!