விட்டால் மும்பை பானிப்பூரியை, வடபழனி கமலா தியேட்டரில் இடைவேளை டிஷ் ஆக்குவார்கள் போலிருக்கிறது. அந்தளவுக்கு வடக்குக்கு வழி கொடுத்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். அவர்கள் மட்டும் என்னவாம்? மணிரத்னம் படங்களையெல்லாம் வரிசையாக பணம் கட்டி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ரீமேக் ஜாலம்.
மும்பை நடிகைகளை ஒரு பாடலுக்கு ஆட வைப்பது இன்று நேற்று நடக்கிற விஷயமில்லைதான். ஆனால் அது இப்போது ஜாஸ்தியாகியிருக்கிறதோ என்று எண்ண வைக்குமளவுக்கு ஒரே மும்பை மோகினிகளின் வரவுதான் கோடம்பாக்கம் எங்கிலும்.
ஒஸ்தி படத்தில் மல்லிகா ஷெராவத் வந்து ஆட்டம் போட்டுவிட்டு போனார். அவரது முகத்தை துடைத்த மேக்கப்...

மேலும் படிக்க...