ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த விஜய்யும் அஜீத்தும் இப்போது அவ்வளவு குளோஸ் ஆகிவிட்டார்கள். வேலாயுதம் படத்தில் வரும் மங்காத்தா பட பாடலை கூட விஜய்யின் சம்மதத்தோடுதான் வைத்தாராம் ஜெயம் ராஜா. ஓய்வு நாட்களில் இரு வீட்டு திருமதிகளும் குழந்தை குட்டிகளுடன் சந்தித்து பொழுது போக்கிக் கொள்கிற அளவுக்கு ஆரோக்கியமாக போய் கொண்டிருக்கிறது பிரண்ட்ஷிப்.
இவர்களை அப்படியே பின் பற்றி வருகிறார்கள் தனுஷும் சிம்புவும். ஒருவர் படத்தில் மற்றவரை கேலி செய்த காலங்கள் போயே போச். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் சந்தித்து பேசவும் செய்கிறார்கள். இந்த நிலையில்தான் தனது திடீர் அதிரடியால்...
மேலும் படிக்க..
www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/nov/261111a.asp