Monday, December 26, 2011

அஜீத் மாதிரியே ஹேர் ஸ்டைல் - ஆசைப்பட்ட ஷாருக்கான்

ajith

கொஞ்சநாட்களாகவே தமிழ்நாட்டின் பக்கம்தான் கண்ணையும், காதையும் தீட்டிவைத்துக் கொண்டு திரிகிறார்கள் இந்தி நடிகர்கள். ரஜினியின் வீடு வரைக்கும் வந்து நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துவிட்டு போனார் ஷாருக்கான். இப்போது இவர் நடித்து வரும் டான்-2 படமும் நம்ம அஜீத் நடித்த பில்லா படத்தின் தழுவல்தானாம்.

இந்த படத்தில் ஷாருக்கானின் ஸ்டில்களை பார்த்தவர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைலை எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றும். ஆனால் அஜீத் ரசிகர்களுக்கு மட்டும் சட்டென்று விளங்கியிருக்கும். யெஸ்... இந்த படத்தில் ஷாருக்கானின் கெட்டப்பும், ஹேர் செட்டப்பும் பரமசிவன் படத்தில் ஒரு அஜீத்... மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்... 

Subscribe to get more videos :