கோயில் சாத்துன பிறகு பூ விக்கிறதும், கொதிக்காத குழம்பை தாளிக்கறதும் கிட்டதட்ட ஒண்ணுதான். நமீதாவின் நிலைமையும் கிட்டதட்ட அதேதான்.
சென்னையிலிருந்த தனது வீட்டை திடீரென்று காலி செய்துவிட்டு சொந்த ஊரானசூரத்துக்கே போய்விட்டார். அவர் இல்லாத சென்னை எதற்காகவும் அலட்டிக் கொள்ளாமல் அதே டிராபிக், அதே புகைச்சலோடு வாழ்க்கைய இயக்கிக் கொண்டிருந்தது. ஆனால் நகைக்கடை, ஜவுளிக்கடை வியாபாரிகளும், செல்போன் கடை ஆசாமிகளும்தான் தவித்துப் போனார்கள். மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் :

