Wednesday, January 4, 2012

கவர்ச்சி நடிகை திறப்பு கணவரே ஊக்குவிப்பு



கல்யாணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பீங்களா? என்ற கேள்வியை தொடுக்காமல் எந்த நடிகையையும் தாலிக்கட்டிக் கொள்ள விடுவதில்லை நிருபர்கள். அதிலும் சிலர், அவரு அனுமதிச்சா... என்று நுனிப்பல்லை கடித்துக் கொண்டே நாணப்படுவதை பார்க்க வேண்டுமே? அந்த சன் லைட்டை கருத்துவிடும். 

கேரள, கர்நாடக, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிப் படங்களின் திம்சு கட்டை ஸ்வேதா மேனனின் கல்யாண அறிவிப்பில் நிருபர்கள் இப்படியும் கேட்டிருக்கலாம். 'கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சியா நடிப்பீங்களா?' 

இதற்கு அவர் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காமல் தான் சொல்ல வேண்டிய பதிலை செய்தே காட்டியிருக்கிறார். ஸ்ரீவத்சன் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா... மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் : 

Subscribe to get more videos :