
சூனியக்கார மைண்ட் இருக்கிற நபர்களையெல்லாம் சகுனின்னு செல்லமாகவோ,அல்லது டெரராகவோ அழைப்பதுதான் நமது வழக்கம். குறுக்கு புத்தி என்று விளக்கமாகவும் அழைக்கலாம் இந்த சகுனியை. அப்படியாப்பட்ட சகுனியே ச'கூனி'ப்போகிற அளவுக்கு குடைச்சல் கொடுக்கிறாராம் படத்தின் நாயகி ப்ரணிதா.
பார்க்கறதுக்குதான் பஞ்சுமிட்டாய். உதவி என்று போனால் யாராலும் நொறுக்க முடியாத பொரிவிளங்கா உருண்டையாக இருக்கிறதாம் அவரது மனசு. அப்படியென்ன பிரச்சனை சகுனி... மேலும் படிக்க...
