Thursday, February 2, 2012

வரலட்சுமி முடிவு சிம்பு பேரதிர்ச்சி

பேருதான் வரலட்சுமி. முதல் படத்தை பொறுத்தவரை இந்த நிமிடம் வரைக்கும் அவர்Varalakshmiவராத லட்சுமிதான். போடா போடி படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடிக்கிறார் என்றதுமே கோடம்பாக்கத்தில் ஒரே கொக்கரக்கோ சத்தம். முழித்துக் கொண்ட பல இயக்குனர்கள் பொண்ணு நயன்தாரா ரேஞ்சுக்கு வரும் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து அட்வான்ஸ் கொடுக்க தயாரானார்கள்.
ஆனால் சிம்பு படத்தை முடிச்சிடுவாரு. ஜிவ்வுன்னு மார்க்கெட் ஏறும் என்று நல்ல விதமாக நினைத்து அத்தனை வாய்ப்புகளையும் அப்புறம் பார்க்கலாம் என்று தட்டிக்கழித்தார் வரலட்சுமி. சரத்-ராதிகா என்ற இரண்டு ஜாம்பவான்களின் வாரிசுக்கு சினிமா கால்குலேஷன் புரியாதா என்ன?
மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் : 

Subscribe to get more videos :