Monday, March 26, 2012

பரதேசி வந்த கதை பாலாவும் டைட்டிலும்



டைரக்டர் பாலாவை பொறுத்தவரை பேச்சும் பார்வையும் கூட ஸ்ரெயிட்தான். கத்தி ஒன்று, கட்டிங் ரெண்டு என்றே பேசுவார். அது சரியா, தப்பா என்பதெல்லாம் அவருக்கு அவசியமில்லாத ஒன்று. தற்போது அவர் எடுத்துக் கொண்டிருக்கும் படத்திற்கு எரிதணல் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் பளிச்சென்று தனது பட டைட்டிலை அறிவித்திருக்கிறார் அவர். பரதேசியாம்.

பரதேசி என்ற தலைப்பு அவருக்கு எப்படி தோன்றியது. ஏன் தோன்றியது என்பதையெல்லாம் யோசிக்க தேவையில்லை. கதைக்கு நெருக்கமாகதான் இருக்கும் அவர் வைக்கும் தலைப்புகளும். இந்த பரதேசிக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இதைதான் இந்த நேரத்தில் சொல்லத் தோன்றுகிறது நமக்கு.

ஒரு முறை அவருக்கு சால்வை அணிவித்தார்கள் சில பத்திரிகையாளர்கள். அது ஒரு... மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்... 

http://bit.ly/GRfr1w

Subscribe to get more videos :