நகர்ந்தா குத்தம், நடந்தா குத்தம்னா எப்படிதான் வாழுறதாம். ஸோ இனிமே பேப்பரே படிக்கப் போறதில்ல என்று குமுறி கொண்டிருக்கிறார் அமலாபால்.
இவருக்கும் ஆர்யாவுக்கும் லவ் என்று எழுதி ஒரு வாரம் கழிவதற்குள், இந்த லவ் புட்டுக்குச்சு என்று எழுதினால் எப்படியிருக்கும்? ரெண்டுமே உண்மையில்ல. நாங்க இப்பவும் பிரண்ட்ஸ்தான். அவரு வீடு திறப்பு விழாவுக்கு நான் வரவில்லைங்கறதுக்காக எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பிரச்சனை என்று எழுதினால் சரியா? இப்படி முகத்தில் எள்ளை கொள்ளையும் போட்டு வறுக்கும் அமலா, கிரஹபிரவேசம் நடந்தபோது துபாயில் இருந்தாராம்.
அந்த கிரஹப்பிரவேச பிரச்சனையே இப்போதுதான் ஓய்ந்தது. அதற்குள் இன்னொரு பிரச்சனை அமலாவை சுற்றி. ஜெயம் ரவியுடன் நடிக்க வந்த வாய்ப்பை அவர் வேண்டாம் என்று மறுத்தாரல்லவா? இந்த படத்தில் அவரை நடிக்க அழைத்ததே தமிழில் மிக முக்கியமான ஒரு முன்னணி... மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....