'கும்கி' படத்தின் ஹீரோயின் லட்சுமி மேனனுக்கு செம டிமாண்ட் கோடம்பாக்கத்தில்! இப்படத்தின் ரிலீசுக்கு முன்பே பல கம்பெனிகளில் இருந்தும் அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் விமலுடன் ஜோடியாக நடிக்க இவரை அழைத்தாராம் 'பசங்க' பாண்டிராஜ். கள்ளுப்பானையை உடைச்சோமா கண்ணு மண்ணு தெரியாம குடிச்சோமான்னு இல்லாம, இன்னைக்கு சொல்றேன், நாளைக்கு சொல்றேன் என்று பதிலை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தாராம் லட்சுமி. இத்தனைக்கும் கைநிறைய சம்பளம் தரவும் தயாராக இருந்தார் பாண்டிராஜ்.
லட்சுமி மேனனின் தயக்கத்திற்கு காரணம் கும்கி இயக்குனர்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://bit.ly/MRwVhj