Tuesday, July 24, 2012

கண்ணாலத்துக்கு ரெடியாம்... வெடிகுண்டு முருகேசியான சோனா..!


பழம் நழுவி பாலில் விழுந்தாலும் சரி, பால் தவறி பழத்தில் கொட்டினாலும் சரி. அது காசுக்கு பிடித்த தண்டம்! சோனா விஷயத்தையும் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது. இன்று அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியை படித்த அந்த நிமிடத்திலிருந்தே வாலிப வயோதிக அன்பர்களுக்குள் பலத்த போட்டி. கீழே விழுந்து முட்டியை பேர்த்துக் கொள்வார்களோ என்று பேரச்சம் நிலவுகிறது கோடம்பாக்கத்தில்.

ஆண்களோடு வாழவும் முடியாது. ஆண்கள் இல்லாம வாழவும் முடியாது என்று தத்துவ முத்துக்களை ஒரு காலத்தில் சிதற விட்ட சோனா, கொஞ்சம் மனசு மாறி அப்படியொரு ஆணுடன் வாழத் தயராகிவிட்டார்.

என்னை புரிந்து கொண்டு நன்றாக... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://bit.ly/NGnunj

Subscribe to get more videos :