சீமான் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? அரசியல் சினிமா வட்டாரங்களை குடைந்து கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு ஏதேதோ விடைகள். ஆனால் 'எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதுல உங்களுக்கு எதுக்குப்பா இத்தனை அக்கறை?' என்று மீடியா மீது கோபத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார் சீமான்.
இந்த இக்கட்டான நிலையில் யாழ்மதி என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணைதான் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் ஒரு போராளியின் முன்னாள் மனைவி என்றும் செய்திகள் கசிகின்றன. விதவையான அவரைதான் தற்போது ஏற்றுக் கொள்ளப் போகிறாராம் சீமான்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்த பெண் தற்போது....... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....
http://bit.ly/LXwLnO