கோடம்பாக்கத்தில் கடந்த சில மாதங்களாக ஏராளமான படங்கள் தயாராகி வருகின்றன. அவற்றில் பல பெரிய அளவில் வெளியாகத் திட்டமிட்டு தயாராகின்றன. ஆனால் கடைசி நேரத்தில் தியேட்டர்கள் பற்றாக்குறையால் எப்படியாவது வெளியிட்டால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு படங்கள் வெளியாக, அவற்றை யாரும் கண்டுகொள்ளாமலே போகும் நிலை உள்ளது.
அதுவும் சமீப காலமாக டப்பிங் படங்கள் தமிழகத் தியேட்டர்களை ஆக்கிரமித்து வருகின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் ஒரு பக்கம், ஹாலிவுட் அல்லது தெலுங்கு டப்பிங் படங்கள் மறுபக்கமும் ஆதிக்கம் செலுத்துவதால் சிறுமுதலீட்டில் எடுக்கப்படும் சில தரமான படங்கள் போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லாடுகின்றன.... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...