காதலில் விழுந்து எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து. ரொம்ப களைத்து விட்டாராம் நயன்தாரா. எனவே இன்னொரு முறை காதலில் விழும் அனுபவம் வேண்டாம் என்கிறார்.
சிம்பு, தனுஷ், பிரபுதேவா, இப்போது ஆர்யா என பலருடனும் கிசுகிசுக்கப்பட்டு, பின்னர் வெளிப்படையாக காதல் பேசி, கொஞ்ச நாளில் முறித்துக் கொண்டு வெளியில் வந்தவர் நயன்தாரா.
எத்தனை காதல் கிசுகிசுக்களில் அடிபட்டாலும் மீண்டும் தனக்கு கிடைக்கும்... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...