பாலிவுட் நட்சத்திரங்கள் ஹோட்டல் பார்ட்டியை பெரிய அளவில் விரும்புவதில்லை. தங்கள் சுய சுதந்திரம் ஹோட்டல் பார்ட்டிகளால்
எல்லா நடிகைகளுமே தங்கள் வீட்டில் விரும்பும் ஹீரோக்களுக்கு பார்ட்டி கொடுத்தே ஆகவேண்டும். சில சமயம் இந்த ஹோம்லி மப்பாட்டம் வில்லங்கத்தையும் ஏற்படுத்திவிடும். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம்.....
கோலிவுட்டில் இளைய நடிகரோடு ஜோடி போட்ட ஃப்ரியாயங்கா சூப்பரா இருக்கும் நடிகை இப்போது பாலிவுட்டில் உச்ச நாயகிகளுள் ஒருவர். அவர் தன் வீட்டில் இந்த கசாமுசா காக்டெயில் அடிக்கடி நடத்துவார். அப்படி சமீபத்தில் ஒரு பார்ட்டி கொடுத்தார். அதில் பாலிவுட்டின் முக்கிய புள்ளிகளெல்லாம் கலந்து கொண்டார்கள். இரவில் ஆரம்பிக்கிற குடியும், கூத்தும், விடிகாலை வரை கூச்சலாக... முனகலாக... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...