நடிகர் ஜெயப்பிரகாஷுடன் ஒன்றாக வாழ்வதாக கிளம்பியுள்ள செய்திகளை மறுத்துள்ளதோடு, இப்படி செய்தி பரப்பியவர்களுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். பொற்காலம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் இப்போது முன்னணி குணச்சித்திர நடிகருமான ஜெயப்பிரகாஷும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்திலும் ஜெயப்பிரகாஷ் நடித்தார். சென்னையில் ஒருநாள் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இருவரும் நடுத்தர வயதுக்காரர்கள். இருவருக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டு... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.... http://bit.ly/1bfpOgc