மூத்த நடிகைகள் எல்லாம் குத்தாட்டம் போடுகிறார்களே என்று தன்னைப் பார்த்துக் கேட்ட நிருபரிடம், கோபமாக பேசிய ஐஸ்வர்யா ராய்,அதை அவர்களிடம் போய்க் கேளுங்கள், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பதிலளித்தார் ஐஸ்வர்யா ராய்.
சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின்போதுதான் இப்படி கடுப்படித்துள்ளார் ஐஸ்வர்யா. மாதுரி தீட்சித் ஒரு படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடியதைத்தான் அந்த நிருபர் மறைமுகமாக ஐஸ்வர்யாவிடம் கேட்டார். ஆனால் அந்தக் கேள்வியை ஐஸ்வர்யா ரசிக்கவில்லை.
ராம்லீலா விவகாரம் சஞ்சய் லீலாபன்சாலியின் ராம்லீலா படத்தில் குத்துப் பாட்டுக்கு ஐஸ்வர்யா ஆடுவார் என்று பேச்சு அடிபட்டு வந்தது. Read More Click This Link : http://bit.ly/15iSPGi