
அவர்களிடம் சிக்கும் நடிகைகள் தெறித்து ஓடுவார்கள். அந்த அளவுக்கு கலாய்த்து எடுத்து விடுவார்கள். அதனால் சில நடிகைகள் ஆர்யாவுக்கு கலாய்ப்பு மன்னன் என்றே பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள்.
அது அவருக்கு பொருத்தமான பெயர் என்பதால் ஆர்யாவை மாமன் மச்சான் என்று அழைக்கும் நடிகர்கள் இப்போதெல்லாம் கலாய்ப்பு மன்னன் வந்துட்டாரா என்றுதான் கேட்கிறார்களாம்.
ஆனால் அப்படி கோலிவுட்டையே நடுநடுங்க வைக்கும் ஒரு கலாய்ப்பு மன்னனை இன்னொரு நடிகர் மாதக்கணக்கில் நடுநடுங்க வைத்து விட்டாராம். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இந்த அதிரடி கலாய்ப்பு மன்னன் வேறு யாருமல்ல நம்ம தல அஜீத்தான்.தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...