Saturday, August 3, 2013

அஜீத்துடன் நயன்தாராவுக்கு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியுள்ளதாம்!

anjith and nayanthara
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள புதிய படம் ஆரம்பம். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஒரு வருடமாக படத்துக்கு தலைப்பு வைக்காத விஷ்ணுவர்தன் சமீபத்தில்தான் ஆரம்பம் என்று அறிவித்தார். அதோடு, இப்படம் ஏற்கனவே அஜீத்தைக்கொண்டு நான் இயக்கிய பில்லா படத்தை விடவும் படு வேகமான கதை. அதனால் இப்படத்தில் புதுமையான மிரட்டலான அஜீத்தை பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

அதே பில்லா படத்தில் அஜீத்துடன் பிகினி உடையணிந்து நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நயன்தாரா. அந்த படத்திற்கு பிறகுதான் பரபரப்பான நடிகையானார்.தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...  

Subscribe to get more videos :