கோலிவுட்டின் நம்பர் 1 நடிகையாக இருக்கும் ஹன்சிகாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அவரை தயாரிப்பாளர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். ஹன்சிகாவும் சந்தோஷமாக கால்ஷீட் கொடுத்து வந்தார்.
தனது காதலை அறிவித்த பிறகு சில தயாரிப்பாளர்கள் ஹன்சிகாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லையாம். இதனால் அவர்கள் வேறு நடிகைகளை தேடிப் போகிறார்களாம்.
வாய்ப்புகள் குறைவதைப் பார்த்த ஹன்சிகா நான் இன்னும் 5 ஆண்டுகள் சினிமாவில் தாங்க இருப்பேன் என்று மைக் வைக்காத குறையாகக் கூறியும் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்களாம்.செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...