எப்போதுமே ராஜேஷ் படங்களில் சூப்பரா நாலு சீன், சுமாரா ஜந்து சீன் அதுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக எடுத்து விடுவார். இந்த படத்தையும் அப்படித்தான் எடுத்துள்ளார். ஆனால் பெரும்பாலான காட்சிகளை ரசிக்கத்தான் முடியவில்லை. அதற்காக ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது. அதற்கு முக்கிய காரணம் எம்.எஸ்.பாஸ்கரும், காஜல் அகர்வாலும் தான்.
போகட்டும் கதை என்ன? தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...