பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம் இது தான் தமிழ்சினிமா காலம் காலமாக ஒரு ஃபார்முலாவாக உள்ளது. அந்த களத்தை மறுபடியம் துசி தட்டி மிக நேர்த்தியாகவும் , உணரவுபுர்வமாகவும், யதார்த்தா வலியுடன் இருந்தால் நேத்து வெச்சு மின் குழம்பு என்னிக்குமே மணக்கும் என்பதுக்கு இந்த பாண்டிய நாடு உதாரணம். அக்காலத்தில் மதுரை மாநகரத்தை ஆண்டது பாண்டிய மன்னர்கள் என்றல் இப்பாண்டிய நாட்டை ஆண்டது சுசிந்தீரன் எனும் தரமான இயக்குனர். அனால் என்ன, அவர் இயக்கிய நான் மகான் அல்ல படத்தின் சாயலே ஆங்காங்கே தெரிகிறது.... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
goo.gl/wKlqqW