புறம்போக்கு என்றதுமே நம்மள யாராவது எப்பயாவது திட்டியதுதான் ஞாபகம் வரும் ஆனா இங்க அந்த பெயரையே தலைப்பா வச்சிருக்கார் தேசிய விருது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். அப்புறம் இன்னொன்னு ஞாபகத்துக்கு வருது வைகைப்புயல் வடிவேலு சொல்ற மாதிரி “யு மீன் வேஸ்ட் லாண்ட்…!” என்று இளைஞர்கள் கலாய்க்கவே இந்த வார்த்தையை தேர்ந்தெடுத்திருப்பாரோ இயக்குநர். பேராண்மை படத்திற்கு பிறகு ஜனநாதனின் அடுத்த படைப்பு விஜய் சேதுபதி-ஆர்யா என இரண்டு பெரிய ப்ளஸ்கள் படத்திற்கு இருக்கிறது. சரி இந்த மாதிரி டைட்டில் அவர் ஏன் வச்சார்னு தெரியுமா?
இதோ அவரே சொல்றாரு படிங்க... மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....
http://goo.gl/bJ8dQm