Monday, January 27, 2014

காஜலின் கனவை நாசமாக்கிய சிறுத்தை சிவா


எல்லா நடிகைகளையும் போலவே காஜல்அகர்வாலுக்கும் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நீண்டகாலமாக இருந்து வருகிறதாம். அதனால், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடி த்தபடியே அஜீத் நடிக்கும் படங்களுக்கான முயற்சியினையும் எடுத்து வந்தார். அப்படி வீரம் படத்தில் அவர் நடிக்கப்போகிறார் என்றதும், அதில் நடித்துவிட திரைக்குப் பின்னால் படு தீவிரம் காட்டினார் காஜல். சம்பந்தப்பட்ட பட நிறுவனமும் காஜலுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால், அவரை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் தான் இருந்தார்களாம்.
ஆனால், அப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம். தமிழைப் பொறுத்தவரை எனக்கு தமன்னா தான் செண்டிமென்ட். சிறுத்தை படத்தில் அவர் நடித்தார் அது ஹிட்டானது. அதனால் இப்போது அஜீத் படத்திலும் அவர் நடித்தால் ஹிட் உறுதியாகிவிடும் என்று விடாப்பிடியாக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டாராம். அதன் காரணமாகவே, காஜல், அஜீத்துடன் நடிக்கும்... தொடர்ந்து  படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

Subscribe to get more videos :