ஆர்யாவின் தம்பி சத்யா நடித்து வெளிவரவிருக்கும் படம்தான் அமரகாவியம். நான் படத்தை இயக்கிய ஜீவாசங்கர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியுள்ளது. நேற்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகியைத்தவிர மற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் ஆர்யா, சத்யா அனைவரும் கலந்து கொண்டனர்.
படத்தை பற்றி பேசி முடித்தபிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்த ஆர்யா மற்றும் சத்யா. திடீரென ஒரு கேள்விக்கு எக்குத்தப்பா பதிலளித்துவிட்டனர். அந்த கேள்வி “பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஆர்யா வெள்ளை நிற சட்டையையும், சத்யா கறுப்பு நிற சட்டையையும் அணிந்து...
மேலும் படிக்க :- http://kalasal.com/?p=5311