விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கும் படம் புலி. சமீபத்தில்தான் இப்படத்தின் அதிகாரப்பூர்வ பெயரை வெளியிட்டார்கள்.
இப்படத்தின் முதல் போஸ்டரை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள் ஆனால் போஸ்டர் டிசைன் வேலையே இன்னும் முடியாமல் இருக்கிறதாம், இதனால் இந்த பொங்கலுக்கு தல, தளபதி இரண்டு பேரின் சம்பந்தமான ஒரு ரிலீஸ் கூட இல்லையென்பதுதான் சோகமனாதாக இருக்கிறது அவரவர் ரசிகர்கள்.