என்னடா டைடிலே இப்புடி இருக்குன்னு பாக்குறிங்களா ஆமாங்க இப்போ சில மாதங்களாக தமிழ்நாட்டில் என்னன்னமோ நடக்குது அது ஒரு புறம் இருந்தாலும் சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கும் நடிகர்கள் எல்லோர் வீட்டுக்கும் இருவர் கொண்ட குளு ஒன்று பல கட்சிகளின் சார்பாக தற்ப்போது விசிட் அடித்து வறுகிறது. இந்த குளுவின் நோக்கம் தாம் சந்திக்கும் நடிகர் அல்லது நடிகைகளை எப்படியாவது தங்களது கட்சிக்கு பிரசாரம் செய்யக் கோரி அவர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதற்க்கு ஒரு பேரமும் பேசப்படுகிறது சிலருக்கு ஒகே என்றால் பணத்தை வாங்கிக் கொண்டு அந்த கட்சியில் தங்களை இனைத்துக் கொள்கின்றனர். உதாரனமாக நேற்று நடிகர் விஜயகுமார் பா.ஜ.க-வில் இணைந்தார்.
இது எல்லாம் எங்கப் போய் முடியப்போகுதோ...!