Sunday, April 3, 2016

விஜய்-60 பற்றி (Exclusive) நியூஸ்..!!



விஜய் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் ”தெறி” இப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகுகிறது இதற்க்கடுத்து விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் பரதன் இயக்குகிறார். முதல் முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜய்க்கு இசை அமைக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படக்குளு ஹைத்திராபாத்தில் லோக்கேஷன் பார்க்க சென்றனர். இப்படத்தை விறுவிறுப்பாக முடிக்க வ்ரும் 10ஆம் தேதி துபாயில் ஷுட்டிங் ஆரம்பிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அரிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Subscribe to get more videos :