Monday, October 31, 2011

அடிக்கடி நீக்கம் கவலையில் நடிகை

வெப்பம் படத்தில் நடித்தவர் பிந்து மாதவி. அதன்பின் தமிழ்சினிமாவில் கோட்டைBindhu Madhaviகட்டலாம் என்று நினைத்திருப்பார். ஆனால் கொட்டகை கட்டி கூட குடியேற முடியாதளவுக்கு போய் கொண்டிருக்கிறது நிலைமை. காரணம், ஒப்பந்தம் ஆன படங்களில் இருந்தே இவரை நீக்கிக் கொண்டிருக்கிறார்கள் இப்போது.

சுந்தர்சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மசாலா கஃபே படத்தில் விமலுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பிந்து மாதவி. அப்புறம் என்ன நடந்ததென்று தெரியவில்லை. இவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஓவியாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் சுந்தர்சி. சரி இவர்தான் இப்படி என்றால்


மேலும் படிக்க...

Subscribe to get more videos :