
ஊழலுக்கும் அராஜகத்திற்கும்
பித்தலாட் டத்திற்கும் எதிராக ஒருவன் பிறந்து வர மாட்டானா என்று ஜனங்கள்
ஏங்கி தவிக்கும் போது, வேலாயுதம் என்றொரு கற்பனை கேரக்டரை உருவாக்குகிறார்
ஜர்னலிஸ்ட் ஜெனிலியா. அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அத்தனையிலும் விஜய்
சம்பந்தப்படுகிறார். இவர்தான் வேலாயுதம் என்று ஊரே நினைத்துக் கொண்டிருக்க,
அந்த வேலாயுதம் நாம்தான் என்று தெரியாமலே சுற்றிக் கொண்டிருக்கிறது
பார்ட்டி.
நடக்கவிருக்கும் வெடிகுண்டு
அபாயங்களுக்கு சற்று முன் அங்கு ஆஜராகும் விஜய், அவரே அறியாமல் யதார்த்தமாக
அதை அப்புறப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. (இதை வலிய
திணிக்காமல் இயல்பாக சொல்லி யிருக்கும் இயக்குனர் ராஜாவுக்கு இந்த இடத்தில்
ஒரு சபாஷ்) இதன் காரணமாக பலர் காப்பாற்றப்பட 'வேலாயுதம் துணை' என்று
நெஞ்சில் பச்சை குத்திக்....
மேலும் படிக்க http://bit.ly/w1pFM1