Monday, November 28, 2011

பாலை - திரைப்பட விமர்சனம்



தமிழர்களின் பண்டைய காலத்தை கண் முன்னே நிறுத்துகிறது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டால் மட்டும் போதாது அதையும் தாண்டி தமிழர்கள் மறந்த உணர்வை சுண்டி இழுக்கிறது பாலை..

தமிழர்கள் காட்டுமிராண்டியாய் வாழ்ந்தார்கள், அவர்களுக்கு உண்ண, தூங்க மட்டுமே தெரியும் என்று தான் கேள்வி பட்டு இருப்பீர்கள் ஆனால் இங்கு சில மக்கள் வாழ்ந்தார்கள் அவர்களுக்கு உடுக்க உடை செய்ய தெரியும், குடிசை வீடு கட்டி வாழ்ந்தார்கள் என படம் ஆரம்பமாகிறது.

பிழைப்போமா சாவோமா என தெரியாது ஆனால் வாழ்ந்ததற்கான ஒரு பதிவு செய்கிறேன் என காயம்பு எனும் பாலை நிலத்து பெண் ஒருத்தியின் பார்வையில் கதை சொல்லபடுகிறது.
செழிப்பான சொந்த மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்படும் மக்கள் ஒரு வறண்ட பகுதியில் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். அமைதியாய் போய் கொண்டிருக்கும் அவர்களது வாழ்வில் மீண்டும் புயலாய் பிரச்சனை...

மேலும் படிக்க...
http://www.tamilcinema.com/cinenews/review/2011/paalaii.asp

Subscribe to get more videos :