Wednesday, November 23, 2011

பார்த்திபனை அடுத்து ப்ரியாமணி..!!



‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ எடுத்து முடிப்பதற்குள் அத்தனை பேரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்வார் போலிருக்கிறது பாரதிராஜா. இன்னும் பார்த்திபனின் பஞ்சாயத்தே முடியாமல் தொடர்கிறது. இந்த ‘லடாய்’ இயக்குனர்கள் சங்கம் வரைக்கும் பரவி, கோஷ்டி சேர்ந்து குலுங்கி அழுவார்கள் போலிருக்கிறது. இது போதாதென்று இந்த அதிருப்தி கோஷ்டியில் ப்ரியாமணியும் சேர்ந்து கொண்டார். இவரும் இயக்குனர் மீது கடும் கோபத்திலிருக்கிறாராம். 

முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக ப்ரியாமணி பெயர்தான் அடிபட்டது. பருத்தி வீரன் பார்த்த பின்புதான் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தார் பாரதிராஜா. ஆனால்...


மேலும் படிக்க...

Subscribe to get more videos :