மீண்டும் கமல்ஹாசனும் ஷங்கரும் ஒரு படத்தில் இணைந்து செயல்பட உள்ளனர். கோடம்பாக்கத்தின் இன்றைய பரபரப்புச் செய்தி இது தான்.
கடைசியாக ஷங்கர் இயக்கிய 'இந்தியன்' படத்தில் நடித்திருந்தார் கமல். நீண்டஇடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைய உள்ளனர். இப்புதிய படைப்பிற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம்.
'கோச்சடையான்' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ராசியோ என்னவோ, கமலின் புதுப் படத்திலும் இந்தி நடிகை காத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறாராம்.
தற்போது 'விஸ்வரூபம்' பட வேலைகளில் மூழ்கி உள்ளார் கமல்ஹாசன். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடைபெறுவதால், மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.. http://bit.ly/xjC3TA

