வீடோ, பங்களாவோ, அரண்மனையோ, "பூந்து அடிக்கிற'தையே தொழிலாக வைத்திருக்கிற ஒரு கூட்டம். அதன் நியாயங்கள் என்று போகிறது முதல் பாதி. ரெண்டாம் பாதியில்தான் காதல் இருக்கிறது. கருணை இருக்கிறது. கொலை இருக்கிறது. கொலைக்கான நியாயம் இருக்கிறது. இவை அத்தனையையும் ஒரே படத்தில் சொல்ல டைரக்டருக்கு 'தெகிரியமும்' இருக்கிறது.
பவர்ஸ்டார் சீனிவாசனின் படத்தையே இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலுக்கு கொண்டு போகிற அளவுக்கு தெனாவெட்டாகிவிட்டான் தமிழன். நிலைமை அப்படியிருக்கும்போது இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்களில் அரவானுக்கு பெரிய மரியாதை இருக்கும் என்பதையெல்லாம் விவாதிக்கவே வேண்டியதில்லை. கோக்கு மாக்கான ஆயிரத்தில் ஒருவனையே கொண்டாடிய நம்ம பொதுஜனத்திற்கு அரவானின் பர்பெக்ஷன் தனி மயக்கத்தை தரும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அப்படியென்றால் வசந்தபாலனின் இந்த முயற்சிக்கு எடுத்த எடுப்பிலேயே எபவ் எய்ட்டி கொடுத்துவிடலாமா? அங்குதான் லேசான டவுட் முளைக்கிறது நமக்கு.
திருடியவன் ஏழை என்பதற்காக திருட்டை ஊக்குவிக்க முடியுமா? வசந்தபாலனின் பார்வையும், சு.வெங்கடேசனின் வசனங்களும் நமக்கு அதைதான் சொல்ல வருகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அப்படியெல்லாம் இல்லைங்க என்று கூறிவிட்டால், நெருடலே இல்லாமல் அடுத்த பாராவுக்கு போய் விடலாம்.
செய்யாத கொலைக்கு பலியாடாகி மறைந்து திரியும் ஆதியும், திருட்டையே தொழிலாக கொண்டிருக்கும் பசுபதியும் 'நண்பேன்டா' ஆகிறார்கள். ஒருவர் உயிரை மற்றவர் காப்பாற்றுகிற சுச்சுவேஷன் ஏற்படுகிறது. நட்பு இன்னும் இன்னும் இறுகினாலும் ஆதி யார்? அவரது பின்புலம் என்ன என்கிற சந்தேகம் அரித்துக் கொண்டேயிருக்கிறது பசுபதியை. அந்த பின்புலம் பசுபதிக்கு மட்டுமல்ல, பார்க்கிற நமக்கும் தெரியவரும்போது லேசான ஒரு பகீர் அடிக்கிறது அடிவயிற்றில். செத்துப்போன பக்கத்து ஊர் காரனுக்காக வேறொரு உயிரை பலியிட.. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://bit.ly/ArqSjK