'என்னது... படத்துல எனக்கு கிளாமர் ரோல் இல்லையா? அப்படின்னா உங்க படமே வேணாம்' என்கிற அளவுக்கு திறந்த புத்தமாக திரிபவர் ஸ்ரேயா. அப்படி ஒரு அசாத்திய கொள்கையால் இவர் கைவிட்ட படங்கள் ஆறேழு இருக்கும்.
இந்த கவர்ச்சிக் கொள்கையில் கொசு மருந்து அடித்து ஸ்ரேயாவை லபக்கி விட்டார் டைரக்டர் ரூபா ஐயர். இவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'சந்திரா' என்ற படத்தில் ஸ்ரேயாவின் நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம்.
இருந்தாலும் முந்தானை சரிய சரிய ஸ்ரேயா வரும் காட்சிகள் ஒன்றிரண்டு படம் பார்க்கும் ரசிகர்களை ராத்தூக்கம் இல்லாமல் செய்துவிடும் என்கிறார்கள். இந்த சீன்கள் கூட ஸ்ரேயாவின் விருப்பத்தின் பேரிலேயே வைக்கப்பட்டதாம்.... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....
http://bit.ly/NYDSAi