பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தட்டிக் கேட்கும் மனோபாவம் மக்களுக்கு எழுந்திருப்பது ஆரோக்கியமான செயல். டில்லியில் மருத்துவக்கல்லு£ரி மாணவிக்கு நடந்தபாலியல் கொடுமை அங்குள்ள மக்களிடையே பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக திரைப்பட நட்சத்திரங்களும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் நெல்லை அருகே 7 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வேதனைகள் தொடரக் கூடாது என நாடே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான அமீர் இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது பின் வருமாறு- செய்தியை தொடர்ந்து படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...http://bit.ly/ZpTxkq