கூடி கூடி பேசி ஒரு முடிவுக்கே வந்துவிட்டார்கள் இப்போது. 'விஸ்வரூபம்' படத்திற்குதியேட்டர் கொடுப்பதில்லை என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடும் முன்பாக கமலுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கமல் தன் முடிவில் உறுதியாக நின்றார். டிடிஎச் மூலம் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் என்று அறிவித்த கையோடு, சில முக்கிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் சந்தித்த கமல் தரப்பு, அவர்களை கன்வின்ஸ் செய்யும் வேலையை தீவிரப்படுத்தியது.
இந்த நிலையில்தான் விநியோகஸ்தர், மற்றும் திரைப்பட உரிமையாளர் சங்க கூட்டமைப்பு கடந்த இரு தினங்களாக காரசாரமான விவாதம் நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பது என்ன?... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...