பொல்லாதவன், ஆடுகளம் ஹிட்டுகளுக்கு பிறகு தனுஷ் நடித்த அத்தனை படத்தின்
கலெக்ஷன் விபரங்களும் அவரைவிட இளைத்து துரும்பாகிவிட்ட காரணத்தால், அடர்ந்த மின்வெட்டு நேரத்திலும் கூட அடிக்கடி 'ஷாக்'குகளுக்கு ஆளாகிறார் தனுஷ். இனிமேலும் ஜெயிக்கலைன்னா நாடெங்கிலும் இருக்கிற தனது ரசிகர் மன்ற தோழர்கள் சர்வமத கூட்டு பிரார்த்தனைக்கு நேரம் குறித்துவிடுவார்கள் என்ற காரணத்தால் பெருமளவு சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்கிற படம்தான் மரியான்.

ஆனால் இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் கூட அவர் படப்பிடிப்பிலிருந்து கோபித்துக் கொண்டு கிளம்பியதைதான் கதை கதையாக விவரித்துக் கொண்டிருக்கிறார்கள் படப்பிடிப்பில் அயராது உழைத்துவிட்டு அக்கடா என்று 'பார்' பக்கம் ஒதுங்குகிற தொழிலாளர்கள். என்னவாம்?
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னைக்கு அருகில் நடந்த மரியான் படப்பிடிப்பிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறினாராம் தனுஷ். 'டைரக்டர் பரத்பாலா என்னிடம் வந்து மன்னிப்பு கேட்கணும். இல்லேன்னா நான் ஷுட்டிங்குக்கு வரமாட்டேன்' என்று தனுஷ் பொங்கி வெடித்தாராம். அதற்கு முன்பு என்ன நடந்தது?... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...